ஐரோப்பாவில் 11.93 லட்சம் பேருக்கு கொரோனா; பலி 1.14 லட்சம்
லண்டன்: ஐரோப்பாவில் மட்டும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1.14 லட்சம் ஆக உயர்ந்தது. 11.93 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். ஐரோப்பாவில் கோர தாண்டவம் ஆடி வரும் கொரோனாவால், ஸ்பெயின், இத்தாலி, பிரான்ஸ், ஜெர்மனி, பிரிட்டன் உள்ளிட்ட நாடுகள் அதிக உயிர்பலி மற்றும் பொருளாதார பாதிப்புகளை சந்தித்து …